காஞ்சிபுரம் மாவட்டம் வையாவூர் அருகே சாலையில் சென்ற கல்லூரி மாணவனிடம் வழிப்பறி செய்ய முயற்சித்த மர்மநபர்கள், கத்தியால் மாணவனை குத்தி விட்டு தப்பி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செல்போனை கேட்ட போது கொடுக்காததால் கத்தியால் கொடூரமாக தாக்கி விட்டு மர்மநபர்கள் தப்பி சென்றுள்ளனர்.