ஈரோடு மாவட்டம் தொட்டபுரம் கிராமத்தில் சாலையோரம் நடந்து சென்ற மூதாட்டி மீது லாரி கவிழ்ந்ததில் அவர் உடல்நசுங்கி உயிரிழந்தார். அதிக கரும்பு பாரங்களை ஏற்றி வந்த லாரி திடீரென பள்ளம் ஒன்றில் சிக்கி சாலையோரம் கவிழ்ந்தது. இதன் அடியில் சாரதாம்மாள் என்ற மூதாட்டி சிக்கி பலியானார்.