வேலூர் மாவட்டம் கணியம்பாடி அருகே லாரி ஒன்று திடீரென தீப்பிடித்து கொழுந்துவிட்டு எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.தூத்துக்குடியில் இருந்து உப்பு மூட்டைகள் ஏற்றி கொண்டு ஆரணி-வேலூர் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த லாரி, டயர் வெடித்து சாலையி்ன் நடுவே உள்ள தடுப்பு சுவர் மீது மோதியது. இதனால் டீசல் டேங்கர் உடைந்து தீப்பிடித்ததில் ஓட்டுநர் தப்பினார்.இதையும் படியுங்கள் : தேசிய நெடுஞ்சாலைக்கு சொந்தமான மேம்பாலத்தில் விரிசல்... மேம்பால பழுதால், தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல்