திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அருகே ஆம்னி காரில் எண்ணெய் பெட்டிகளை திருடிச்சென்ற நான்கு டிரவுசர் திருடர்களை போலீஸார் தேடி வருகின்றனர். கன்னிவாடி-செம்பட்டி சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்ட போலீசார், அந்த வழியாக லாரியின் பின்னால் சென்ற ஆம்னி காரை தடுத்து நிறுத்த முயன்றனர். அப்போது காரில் இருந்து வெளியேறி டிரவுசர் திருடர்கள் 4 பேர் தப்பி சென்றனர்.