தென்காசி மாவட்டத்தில் இரவு முழுவதும் பெய்த தொடர் மழை - குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு,வெள்ளப்பெருக்கால் பேரருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவிகளில் குளிக்க தடைவிதிப்பு,சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி அருவிகளில் குளிக்க தடைவிதித்த போலீசார்,வெள்ளப்பெருக்கால் பேரருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவிகளில் குளிக்க தடைவிதிப்பு.