ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் சாலையோரம் உயிருக்கு போராடி கொண்டிருந்த முதியவரை தீரன் அறக்கட்டளையை சேர்ந்த இளைஞர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனையில் சேர்ந்தனர். இளைஞர்களின் இந்த செயலுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.