சென்னையை அடுத்த தாம்பரம் ரயில் நிலையத்தில் சரக்கு ரயில் தடம் புரண்டது,கார்களை ஏற்றிச் செல்லும் சரக்கு ரயிலின் 3 பெட்டிகள் தடம் புரண்டன,தாம்பரம் பணிமனையில் இருந்து செல்லும்போது சானடோரியம் ரயில் நிலையம் அருகே விபத்து,தடம்புரண்ட சரக்கு ரயிலின் பெட்டிகளை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.