திருவாரூரில் பிரசவத்திற்கு அனுமதிக்கப்பட்ட பெண்ணுக்கு குழந்தை பிறந்து இரண்டு நாட்கள் ஆன நிலையில், சரியாக மருத்துவம் பார்க்காததால் தாய் உயிரிழந்ததாக உறவினர்கள் புகார் தெரிவித்தனர். பிரசவம் முடிந்த பின் ஆனந்திக்கு காய்ச்சல் அதிகமாக இருந்ததாக கூறப்படும் நிலையில் முறையாக சிகிச்சை அளிக்கவில்லை என புகார் தெரிவித்தனர்.