சென்னை ராயபுரத்தில் இருந்து சென்று கொண்டிருந்த மின்சார ரயிலில், வெளியில் தொங்கியபடி சாகத்தில் ஈடுபட்ட கல்லூரி மாணவன், மின்கம்பத்தில் மோதி தூக்கி வீசப்பட்ட பதைபதைக்க வைக்கும் வீடியோ காட்சி வெளியாகியது. நண்பர்களுடன் மின்சார ரயிலில் ஏறி ஆட்டம் போட்ட மாதவரத்தை சேர்ந்த அபிலாஷ் படுகாயம் அடைந்தார்.