விருதுநகர் மாவட்டம் ஆத்திப்பட்டியில் சாலையில் திரும்பிய இருசக்கர வாகனத்தின் மீது, மின்னல் வேகத்தில் வந்த மற்றொரு இருசக்கர வாகனம் மோதியதில், முதியவர் உயிரிழந்தார்.கஞ்சநாயக்கன்பட்டியைச் சேர்ந்த திருப்பதி உயிரிழந்த நிலையில், விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி காண்போரை பதைபதைக்க வைத்துள்ளது.