சென்னை அடுத்த பெருங்களத்தூர் ஜிஎஸ்டி சாலையில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலில் ஆம்புலன்ஸ் ஒன்று செல்லமுடியாமல் தத்தளித்தது. தாம்பரம் ஜிஎஸ்டி சாலையையும், மதுரவாயல் பைபாஸ் சாலையையும் இணைக்கும் இடத்தில் சாலை விரிவாக்கம் பணி நடைபெற்று வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.