news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews முருகர் கோவிலில் குவிந்த பக்தர்களால் போக்குவரத்து நெரிசல் திருச்செந்தூர் - தூத்துக்குடி சாலையில் சுமார் 2 கி.மீ. தூரம் நெரிசல்..!
tv

Also Watch

tv

Read this

முருகர் கோவிலில் குவிந்த பக்தர்களால் போக்குவரத்து நெரிசல் திருச்செந்தூர் - தூத்துக்குடி சாலையில் சுமார் 2 கி.மீ. தூரம் நெரிசல்..!

திருச்செந்தூர் - தூத்துக்குடி

29

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
TUT thiruchedur crowd

ஆடிக் கிருத்திகையை ஒட்டி, திருச்செந்தூரில் குவிந்த பக்தர்களால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஆடிக் கிருத்திகை, கிருஷ்ணர் ஜெயந்தி மற்றும் தொடர் விடுமுறை காரணமாக, பல்வேறு பகுதிகளில் இருந்தும் குவிந்த பக்தர்களால் திருச்செந்தூரில் கூட்டம் அலைமோதியது.

பக்தர்களின் கார், பைக் மற்றும் பேருந்துகள் தொடர்ந்து வந்த வண்ணம் இருந்ததால், திருச்செந்தூர் - தூத்துக்குடி சாலையில் சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. மேலும், திருநெல்வேலி மற்றும் நாகர்கோவில் சாலையிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

மகுடம் யாருக்கு? Exit Poll ரிப்போர்ட்

5
14 hrs 58 mins agoshare
Vote count exitpollbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved