கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மேம்பாலத்தில் விரிசல் ஏற்பட்டதன் காரணமாக கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டதால், ரிங் ரோட்டில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. மேம்பாலத்தில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டதால் ஓசூர் நகரின் பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.