Also Watch
Read this
Posted on: Dec 14, 2024 08:35 AM
By: Srini Vasan

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் ராட்சத பாறைகள் உருண்டு சாலையில் விழுந்ததில், பெரியகுளம் செல்லும் வழியில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
அடுக்கம் பகுதியில் உள்ள மலைப்பாதையில் லேசான மண்சரிவு ஏற்பட்டு ராட்சத பாறைகள் உருண்டு சாலையில் விழுந்துள்ளதால், அடுத்த இரு நாட்களுக்கு போக்குவரத்து
துண்டிக்கப்பட்டது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved