தஞ்சையில் நடைபெற்ற பாரம்பரிய ஓவிய மற்றும் சிற்பக் கண்காட்சியை ஏராளமானோர் கண்டு ரசித்தனர். தமிழக அரசின் கலை மற்றும் பண்பாட்டுத் துறையின் சார்பில் நடைபெற்ற கண்காட்சியில், 125க்கும் அதிகமான ஓவியங்களும், 25க்கும் அதிகமான சிற்பங்களும் இடம் பெற்றிருந்தன.