தேனி மாவட்ம் போடிநாயக்கனூர் சுற்றுப்பகுதிகளில் ஒரு ஆண்டுக்குப் பிறகு மீண்டும் ஒரு கிலோ ஏலக்காயின் விலை 3000 ரூபாயை தாண்டியுள்ளது. கிலோ 2500 ரூபாய் வரை விற்கப்பட்ட நிலையில் தற்போது தரம் பிரிக்கப்பட்ட முதல் ரக ஏலக்காய் கிலோ மூன்றாயிரத்து 100 ரூபாய் வரை விற்கப்படுவதால் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.