திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் பகுதியின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் குடகனாற்று பாசன கால்வாயில், தொழிற்சாலை கழிவுகள் கலந்து நச்சு நுரை பொங்கும் அவலம் ஏற்பட்டுள்ளது. எனவே மாவட்ட நிர்வாகமும், மாசு கட்டுப்பாட்டு வாரியமும் உடனடியாக தலையிட்டு இதற்கு தீர்வு காண விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.