புகழ்பெற்ற சுற்றுலாத்தலமான கன்னியாகுமரியில் வார விடுமுறையொட்டி அதிகாலை முதலே குவிந்த வெளியூர், வெளி மாநிலங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகள் சூரிய உதயத்தை கண்டு ரசித்தனர். தொடர்ந்து கடற்கரையில் அமைந்துள்ள குமரி பகவதி அம்மன் கோவிலிலும் சாமி தரிசனம் செய்தனர்.