கோவை மாவட்டம் வால்பாறை அடுத்த நல்லகாத்து எஸ்டேட் பகுதியில் உள்ள சாலையை திடீரென காட்டுயானை கடந்து சென்றதால் சுற்றுலா பயணிகள் அச்சமடைந்தனர். பட்டப்பகலில் காட்டுயானைகள் சுற்றி திரிவதால் வனத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.