நீலகிரி மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கையும் மீறி, கோத்தகிரி அருகே உயிலட்டியில் உள்ள அருவிக்கு குளிக்க செல்லும் சுற்றுலாப்பயணிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் எழுந்துள்ளது.கடந்த சில மாதங்களுக்கு முன்பு அருவியில் குளிக்க சென்ற இளைஞர் ஒருவர் உயிரிழந்ததால், சுற்றுலாப்பயணிகள் அங்கு சென்று குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.