தொடர் விடுமுறையை முன்னிட்டு, சேலம் மாவட்டம் ஏற்காட்டில் சுற்றுலா பயணிகள் குவிந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அதேசமயம், ஏற்காடு விழாக்கோலம் பூண்ட நிலையில், சுற்றுலா பயணிகள் படகு இல்லத்தில் ஆனந்த சவாரி செய்தும், பூங்காவில் பொழுதை கழித்தும் செல்ஃபி எடுத்தும் மகிழ்ந்தனர்.