ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே அமைந்துள்ள கொடிவேரி அருவியில் திரளான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். தொடர் விடுமுறையையொட்டி அனுமதி அளிக்கப்பட்டதால் அணையிலிருந்து அருவி போல் வெளியேறிய தண்ணீரில் சுற்றுலா பயணிகள் நீராடி உற்சாகமடைந்தனர்.