விடுமுறையை கொண்டாட ஊட்டியில் குவிந்த சுற்றுலா பயணிகள், அரசு தாவரவியல் பூங்காவை கண்டு ரசித்து புகைப்படம் எடுத்து கொண்டனர். இதனால் சுற்றுலா தளங்களில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகரித்து காணப்பட்ட நிலையில், வியாபாரிகளும் மகிழ்ச்சியடைந்தனர்.