குற்றாலத்தில் சீசன் காலம் என்பதாலும், வார இறுதியை யொட்டியும், ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் குளிக்கும் நிலையில், மெயின் அருவியில் தண்ணீர் சீராக கொட்டுவதால் அங்கு கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை சுற்றுலா பயணிகளின் வருகை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.இதையும் படியுங்கள் : தள்ளாடியபடியே சென்று மிதிவண்டியை திருடிய முதியவர்... சிசிடிவி காட்சியை வைத்து முதியவரை தேடிவரும் போலீஸ்