சேலம் மாவட்டம் ஏற்காட்டில் குவிந்த சுற்றுலா பயணிகள் இதமான சூழலை அனுபவித்து மகிழ்ந்தனர். மேலும் நீண்ட நேரம் காத்திருந்து படகு சவாரி செய்து மகிழ்ந்த சுற்றுலா பயணிகள், அண்ணா பூங்கா, ரோஜா தோட்டம் உள்ளிட்ட சுற்றுலா தலங்களில் குடும்பத்துடன் நேரத்தை செலவிட்டனர்.