ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அருகே உள்ள TOP OASIS PUBLIC மெட்ரிகுலேஷன் பள்ளியில் டாப் டேக் எக்ஸ்போ ரோபோ அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. இதில் சந்திரயான்-3, ராக்கெட் உதிரி பாகங்கள், பால்வெளி அண்டம், சென்சார் முறையில் இயங்கும் ரிமோட் கன்ட்ரோல் கார் என மாணவ, மாணவிகள் திறமையை வெளிப்படுத்தி அசத்தியுள்ளனர்.