ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு நாளை இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதில் திமுக சார்பில் வி.சி. சந்திரகுமார், நாம் தமிழர் கட்சி சார்பில் சீதாலட்சுமி உள்பட 47 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். நாளை பதிவாகும் வாக்குகள் 8ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன