புதுச்சேரியில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி சுற்றுவட்டார பகுதிகளில் அதிகாலை முதலே கனமழை வெளுத்து வாங்கி வருவதால், முன்னெச்சரிக்கையாக இன்று அனைத்து கல்வி நிலையங்களுக்கும் விடுமுறை அளித்து கல்வி அமைச்சர் நமச்சிவாயம் உத்தரவிட்டுள்ளார்.