வள்ளுவர் பாதத்தில் பூக்கள் வைத்து வணங்கிய முதல்வர்,கன்னியாகுமரியில் அமைக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலையின் வெள்ளி விழா கொண்டாட்டம்,ரூ.37 கோடி மதிப்புள்ள கண்ணாடி இழை பாலத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.https://www.youtube.com/embed/2rVrOnYhKOs