மதுரையில் வாடிக்கையாளர்களிடம் பண மோசடியில் ஈடுபட்டதாக நிதி நிறுவனத்தின் உரிமையாளர்கள் மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.வடக்கு பெருமாள் மேஸ்திரி தெரு பகுதியில் உள்ள ATHISTAM FARM ALLIED LIMITED என்ற நிறுவனம் வாடிக்கையாளர்களின் முதலீட்டிற்கு ஊக்கத் தொகை வழங்குவதாக கூறி பல லட்ச ரூபாய் மோசடி செய்ததாக புகார் அளிக்கப்பட்டது.