கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி பகுதிகளில் செம்மண் எடுத்துச் செல்லும் டிப்பர் லாரிகளால் அச்சுறுத்தல் ஏற்படுவதாக பொதுமக்கள் புகார் கூறுகின்றனர். தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணிகளுக்காக தையல் குணாம்பட்டினம் ஊராட்சி முனியன் ஏரியில் இருந்து டிப்பர் லாரிகள் மூலம் செம்மண் எடுத்து செல்லும்போது, கண்மூடித்தனமாக இயக்குவதாக பொதுமக்கள் புகார் கூறுகின்றனர்.