திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அருகே எரிந்த நிலையில் ஆண் சடலம் கிடந்ததால் பரபரப்பு.சந்தைமேடு தனியார் கல்லூரி எதிரில் சடலம் கிடந்ததைக் கண்டு போலீசுக்கு தகவல் அளித்த பொதுமக்கள்.உயிரிழந்து கிடந்தவர் கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்த ராஜாங்கன் என போலீஸ் விசாரணையில் தகவல்.