சென்னை பெரம்பூரில் கல்கி ரங்கநாதன் மான் போர்ட் பள்ளி மாணாக்கர்கள், திருவள்ளுவர் சிலை வடிவில் நின்று அசத்தியேதோடு, ஒவ்வொருவரும் ஓலைச்சுவடியில் திருக்குறள் எழுதி சாதனை படைத்துள்ளனர். ஆயிரத்து 300 பேர் நிகழ்த்திய இந்த சாதனையை, இன்டர்நேஷனல் பிரைட் வால் ரெக்கார்ட் நிறுவனம் அங்கிகரித்து சான்றிதழ் வழங்கியது.