தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் திருவாதிரை திருவிழாவின் 8 ம் நாள் நடராஜ பெருமான் பச்சை மலர்கள் சாத்தி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சங்கரநாராயண சாமி கோவிலில் திருவாதிரை திருவிழா கடந்த 4 ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 8ம் நாள் விழா நடைபெற்றது. இதில் நடராஜ பெருமாள் வெள்ளி சப்பரத்தில் பச்சை சாத்தி எழுந்தருளி வீதியுலா வர திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்