திமுக கூட்டணியில் இருந்து கொண்டு மதுவிலக்கை அமல்படுத்துவதற்கான மாநாடு நடத்த விசிகவுக்கு துணிச்சல் இருப்பதாக அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். வேலூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மது ஒழிப்பு மகளிர் மாநாட்டில் கலந்து கொள்வதற்கு திமுக முன் வந்திருப்பதற்கு காரணம் சமூக நீதி தான் என்று கூறினார்.