கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயிலில் நடைபெறவிருக்கும் திருக்குட நன்னீராட்டு பெருவிழாவினை முன்னிட்டு முளைப்பாரி விழா நடைபெற்றது. பச்சை நாயகி உடனுறை பட்டீஸ்வரர் ஆலயத்தில் வரும் 10 ஆம் தேதி குடமுழுக்கு விழா நடைபெற உள்ளது. அதனை முன்னிட்டு கோபுர கலசங்களுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.