திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவில் குடமுழுக்கு தொடர்பாக உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு.உயர்நீதிமன்ற உத்தரவின்படி அமைக்கப்பட்ட கோயில் நிபுணர்குழு முடிவு செய்த நேரத்தில் நடத்தலாம்.