கன்னியாகுமரியில் கோவிலுக்குள் புகுந்த முகமூடி கொள்ளையர்கள் சுவாமி நகைகளை கொள்ளையடிக்க முயன்ற சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. லாக்கர் இருந்த அறைக்குள் புகுந்த முகமூடி அணிந்த 2 கொள்ளையர்கள், லாக்கரை உடைத்து நகைகளை கொள்ளையடிக்க முயன்று, முடியாததால் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.