கராத்தே தியாகராஜன் முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்கு தமிழக பாஜக சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் பதிலளித்துள்ளார். இது குறித்து தூத்துக்குடியில் செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், சபை நாகரிகம் என்று ஒன்று இருக்கிறது என விளக்கம் அளித்தார்.