எந்த சாரும் வரவில்லை, எந்த மோரும் வரவில்லை என நீதிமன்றமே தீர்ப்பு வழங்கி விட்டதாக, எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் ரகுபதி பதிலடி தந்துள்ளார். இனிமேலும் திரும்ப திரும்ப சார் என சொல்லும் எடப்பாடி பழனிசாமி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தால் 6 மாதங்கள் சிறை தண்டனை கிடைக்கும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.