கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பச்சிளங் குழந்தைகளுக்கு மெத்தை வழங்கப்படாததால் தாய்மார்கள் தங்கள் குழந்தைகளை தரையில் படுக்க வைத்திருக்கும் காட்சிகள் வெளியாகி உள்ளன. மருத்துவமனையில் இருக்கும் சில மெத்தைகளும் சேதமடைந்து இருப்பதால் பயன்படுத்த முடியாத நிலை இருப்பதாக நோயாளிகள் புகார் தெரிவித்தனர்.