தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களிலும், நாளை 19 மாவட்டங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று, சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.இதுகுறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களின் மேல், ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல், ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தமிழகத்தில் சில இடங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் இன்றும், நாளையும் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.இன்று செப்டம்பர்-16ஆம் தேதி கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:ஈரோடுசேலம்தர்மபுரிகிருஷ்ணகிரிதிருவண்ணாமலைதிருப்பத்தூர்வேலூர்செங்கல்பட்டுவிழுப்புரம்கள்ளக்குறிச்சிநாளை செப்டம்பர் 17ஆம் தேதி கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:மயிலாடுதுறைநாகப்பட்டினம்தஞ்சாவூர்திருவாரூர்புதுக்கோட்டைசிவகங்கைதிருச்சிமதுரைதேனிதிண்டுக்கல்தர்மபுரிசேலம்திருப்பத்தூர்திருவண்ணாமலைசெங்கல்பட்டுநீலகிரிஈரோடுகிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்செப்டம்பர் 18ஆம் தேதி கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:நீலகிரிஈரோடுசேலம்கள்ளக்குறிச்சிதர்மபுரிகிருஷ்ணகிரிதிருவண்ணாமலைதிருப்பத்தூர்வேலூர்கள்ளக்குறிச்சிசெங்கல்பட்டுசெப்டம்பர் 19ஆம் தேதி கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:திருவள்ளூர்ராணிப்பேட்டைவேலூர்காஞ்சிபுரம்இவ்வாறு வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதையும் பாருங்கள்: வரப்போகும் கனமழை - 10 மாவட்டங்களுக்கு ஆபத்து..? | heavy rains Tamilnadu