நாகை மாவட்டம் திருப்பூண்டியை அடுத்த கருங்கண்ணியில் உள்ள பழைமை வாய்ந்த புனித அந்தோணியார் ஆலயத்தில் நடைபெற்ற தேர்பவனியில் திரளானோர் பங்கேற்று வழிபாடு நடத்தினர். அதனை தொடர்ந்து அனைவருக்கும் கறி விருந்து அன்னதானமாக வழங்கப்பட்டது.