ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே புனித மூவரசர் ஆலயத்தில் தேர் பவனி வெகு விமர்சையாக நடைபெற்றது. செண்டை மேளம் மற்றும் வாண வேடிக்கை முழங்க, புனித கஸ்பார், புனித மெல்க்யூர், புனித பல்த்தசார் ஆகியோரை பக்தர்கள் பவனியாக சுமந்து சென்றனர்.