மயிலாடுதுறை அருகே ஹரிஹரன் கூடல் கிராமத்தில் உள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் தீமிதி திருவிழா விமர்சையாக நடைபெற்றது. விழாவில் காப்பு கட்டி விரதம் இருந்த திரளான பக்தர்கள் பால் காவடி, அலகு காவடிகளுடன் தீக்குண்டத்தில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.