மதுரையில் இருந்து சென்னை எழும்பூர் வந்த பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஐடி நிறுவன ஊழியரிடம் ஆப்பிள் ஐ பேடு மற்றும் இயர் பட்ஸை திருடிய நபரை, சைபர் கிரைம் போலீசார் மற்றும் கிளவுட் தொழில்நுட்பம் உதவியுடன் ரயில்வே போலீசார் கைது செய்தனர். மேலும் திருடு போன ஐபேட் மற்றும் இயர்பட்சும் பறிமுதல் செய்யப்பட்டன.