சென்னை பல்லாவரத்தில் செயல்பட்டு வரும் சூப்பர் மார்க்கெட்டில், விற்பனைக்காக உள்ள நெய் பாட்டிலை இளைஞர் ஒருவர் தனது சட்டைக்குள் மறைத்து வைத்து திருடிச்செல்லும் CCTV காட்சி வெளியாகியது. சுந்தரம் சூப்பர் மார்க்கெட்டில் இளைஞர் ஒருவர் நெய் திருடி செல்வது தொடர்பாக அதன் உரிமையாளர் காவல்நிலையத்தில் புகார் செய்துள்ளார்.