சென்னையில் உள்ள தியேட்டர்களில் விற்பனை செய்யப்படும் உணவுப் பொருட்கள் குறித்து ஆய்வு,ஆல்பர்ட் தியேட்டரில் காலாவதி குளிர்பானம் விற்பனை செய்யப்பட்டதாக எழுந்த புகார்,உணவுப் பாதுகாப்பு அலுவலர் சதீஷ் தலைமையில் உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை,தரமான உணவுப் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என்பது குறித்து ஆய்வு.