சென்னை மெட்ரோ ரயிலில் இளைஞர் ஒருவர் கால தாமதமாக வெளியேறியதால் ஊழியர்கள் தகாத வார்த்தைகளால் திட்டியதாகவும், 250 ரூபாய் அபராதம் விதித்ததாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். உடல்நிலை சரியில்லாததால் கூட்டம் அதிகமான இரயில்களில் ஏறாமல் கூட்டம் இல்லாமல் வந்த ரயிலில் ஏறி பயணம் செய்ததாக அந்த பயணி தெரிவித்தார்.