சென்னை தண்டையார்பேட்டை பகுதியில் சாலையோரத்தில் கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்த இளைஞரின் சடலத்தை போலீசார் மீட்டனர். தொடர்ந்து விசாரணை மேற்கொண்டதில், பழைய வண்ணாரப்பேட்டை தோப்பு பகுதியை சேர்ந்த சதீஷ் என்பது தெரியவந்ததை அடுத்து கொலையாளியை தேடிவருகின்றனர்.இதையும் படியுங்கள் : தென் சென்னையில் திமுகவால் காலி செய்யப்பட்டவர் தமிழிசை.. தமிழிசை, பாஜக குறித்து அமைச்சர் சேகர்பாபு விமர்சனம்